திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி

Spread the love


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ‌ எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் .வெங்கல்
ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கர் தலைமையிலும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை மாநில இணைச் செயலாளர் காங்கைகுமார் முன்னிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வெங்கல் ஊராட்சிக்குட்பட்ட பெட்ரோல் பங்க் எதிரில் நடைபெற்றது
. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial