முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்கினர்…

Spread the love

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்கினர்…

சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய அலமாதி ஊராட்சி எட்டாவது வார்டுக்கு உட்பட்ட இளைஞரணி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளரும்
மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் முன்னதாக திமுக கட்சி கொடியை ஏற்றி முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இந்நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கருணாகரன் ஒன்றிய நிர்வாகி காசிம் முகமது அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை
கே.முஹம்மதுராக்கிப்
கே.நவீத் அகமது மற்றும் செல்வகுமார் உட்பட
பலர் செய்திருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial