வருகின்ற சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு
மாதவரம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார், இதில் முன்னாள் கவுன்சிலர் மற்றும்
மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர்
எம் கண்ணதாசன், திருவள்ளூர் மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு
அரசு கூடுதல் வழக்கறிஞர்
எம். தமிழரசன் மற்றும் அதிமுக கழக
நிர்வாகிகள் உடன் இருந்தனர்