முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம்
வி.மூர்த்தி உத்தரவின்படி
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர், கன்னியம்மன் நகரில்
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு
வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்த்து , பெயர் சேர்ப்பது என பல்வேறு வகையான அதிமுக கழகப் பணிகளை.
திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம். தமிழரசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் அதிமுக கழக நிர்வாகிகள் புழல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடகரை ஆர்.நரேஷ் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வடகரை செ. விக்கி மற்றும் கழக நிர்வாகிகள்
பலர் உடன் இருந்தனர்