திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் பொருட்களை முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் பெற்றிட குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து பொருட்களை வழங்குவதற்கு இயந்திரங்களை
253 நியாயவிலை கடைகளுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் வழங்கினார்
இதில் பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்