திருவள்ளூர் மாவட்டம்
செங்குன்றத்தில் அமைந்துள்ள கே.பி.சி.பெண்கள் மேல்நிலைபள்ளியில்
முன்னாள் அமைச்சரும் அதிமுக
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் மாதவரம் வி.மூர்த்திஅவர்கள் தலைமையில் மாணவர்,மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்
நாரவாரிகுப்பம் பேரூர் செயலாளர் எம்.ஆர்.தாராசிங்
மற்றும் தகவல் தொழில் நூட்ப பிரிவு மாவட்ட பொருளாளரும் சைதை கூட்டுறவு சங்க இயக்குனர் ஆர்.சூசைராஜ் மற்றும் பேரூர் அதிமுக கட்சி நிர்வாகிகள் எம்.ஜம்புலிங்கம் ஆர்.எஸ்.ராஜன் வி .உமாபதி என்.ராதா ஆர்.முனுசாமி ,ஜாகிர் உசேன் நகர மகளிரணி செயலாளர் ஆர். லட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்