ஆத்தூர் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர்.அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டுஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் இரா. சற்குணன் அவர்கள் தலைமையில்

Spread the love

ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் இரா. சற்குணன் அவர்கள் தலைமையில்
ஆத்தூர் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர்.அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சி கொடி ஏற்றி எம்.ஜி.ஆர் திருஉருவ
படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அதிமுக கட்சி மாதாந்திர காலன்டர் கட்சி நிர்வாகிகளுக்கு
வழங்கினார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial