திமுக கட்சி தலைவர் மாண்புமிகு
அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்_சுதர்சனம் அவர்கள் தலைமையில் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி எம் ஏ நகர் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில இலக்கிய அணி செயலாளர் இந்திரகுமாரி அவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் மீ.வே.கர்ணாகரன் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் துரை வீரமணி,ஜெகதீசன் பகுதி செயலாளர்கள் துக்காராம்,பரந்தாமன், தனியரசு,கே.பி.சங்கர்,பேரூர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.