திமுக கட்சி தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற

Spread the love

திமுக கட்சி தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட,ஒன்றிய,பகுதி,நகர,பேரூர் கழக செயலாளர்கள் கூட்டத்தில் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்சுதர்சனம் அவர்களுடன் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீவே_கர்ணாகரன் அவர்கள் கலந்து கொண்டார்..

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial