மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உழைப்பை பாராட்டி கௌரவிக்கும் வகையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது

Spread the love

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் எம்.ஜி.என்.ஆர்.இஜி.எஸ்  கீழ் பணிபுரியும் மோரை ஊராட்சி கிராமத்தை சேர்ந்த பணிதளப் பொறுப்பாளர்களுக்கு,  உழைப்பை பாராட்டி கௌரவிக்கும் வகையில்  பரிசுப் பொருட்களை மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் வழங்கி ஆயுத பூஜை  விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial