பூதூர் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாரம்பேடு நியாய விலை கடை அருகில் ஊராட்சி மன்ற தலைவர் பி.சீனிவாஸ் தலைமை நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் பல்வேறு வகையான கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் பி.சீனிவாஸ் உறுதியளித்தார். இதில் துணைத் தலைவர் தாட்சாயிணி நாகேஷ். இதில் வார்டு உறுப்பினர்கள் பிரவின், சீனிவாசன், சுஜாதா,ஜானகி, வரலட்சுமி, கௌரி, சூர்யா பிரகாஷ், சரவணன், ஊராட்சி செயலர் ஞானமூர்த்தி ஊராட்சி கிராம பொதுமக்கள், கிராம  மகளிர் சுய உதவி குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial