திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

Spread the love

.இதில் திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்.சுதர்சனம் MLA* அவர்கள் கலந்து கொண்டு 5பயணாளிகளுக்கு 1/2சவரன் தாலிக்கு தங்கம் 8பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் 2பயனாளிகளுக்கு உதவி தொகை போன்றவற்றை வழங்கினார்.உடன் ஒன்றிய பெருந்தலைவர் மு.ராஜாத்தி செல்வசேகர் துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் நா.செல்வசேகரன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
தேவி,ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial