டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான விஜய்யின் மெர்சல்- கர்நாடகாவில் எவ்வளவு ரீச் தெரியுமா?

Spread the love

அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான படம் மெர்சல்.

விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் மக்களிடம் செம ரீச் ஆனது. ரிலீஸ் நேரத்தில் ஆளும் கட்சியினர் போராட்டம் செய்ய படத்திற்கு அதுவே பெரிய புரொமோஷனாக அமைந்தது என்றே கூறலாம்.

அதோடு ஏ.ஆர். ரகுமான் கொடுத்த ஆளப்போறான் தமிழன் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் அண்மையில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

Maayagara என்ற பெயரில் ஒளிபரப்பான விஜய்யின் மெர்சல் படம் டாப் 5 TRP ரேட்டிங் லிஸ்டில் வந்துள்ளது.

இதனை ரசிகர்கள் தளபதி எங்கேயும் கிங் தான் என கொண்டாடி வருகின்றனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial