
சர்வதேச அளவிலான ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செங்குன்றம் சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட மாணவ மாணவிகள் கலைக்கூட தலைவரும். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளருமான சிலம்ப செம்மல் ஆர் முருககனி

ஆசான் மாவட்ட தலைவர் சுகு. பூபாண்டியன். நிர்வாகிகள். சினிமா இயக்குனர் திருமலை. செந்தில் குமார்.மோகன்ராஜ் ஆகியோருடன் மாநில தலைவர். செல்வி. காயத்ரி ரகுராம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மூத்த ஆசான். சண்முகம் உடன் இருந்தார்.