தமிழக முதல்வர் அண்ணன் #எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக துணை முதல்வர் அண்ணன் #ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு #மாதவரம்_Vமூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி

Spread the love

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்
தமிழக முதல்வர் அண்ணன் #எடப்பாடி கே .பழனிசாமி அவர்கள் தமிழக துணை முதல்வர் அண்ணன் #ஓபன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு #மாதவரம்_Vமூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி புழல் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு.#R_சுப்பிரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி

புழல் ஒன்றிய இளைஞரணி செயலாளர்.
வடகரை R.நரேஷ்_பாபு
பொங்கல் பரிசாக
ரூ. 2500 மற்றும் பச்சைஅரிசி,சர்க்கரை, முழு கரும்பு,முந்திரி ஆகிய பொருட்களை
வடகரை ஊராட்சியில் உள்ள பொதுமக்கள்
பெற்றுக்கொள்ள வீடு வீடாக சென்று
டோக்கன்களை வழங்கினார்.

.

இதில் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை
செயலாளர் வடகரை செ. விக்கி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial