அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்ற தலைப்பில் திமுக கழகத்தின் சார்பில் சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி பவானி நகர் பகுதியில்
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ் .சுதர்சனம் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் அவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு,
ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன்,ரேவதி துரைவேலு மற்றும் நா.பரசுராமன், ராஜசேகர் ராவ், நாகர்ஜ்,பிஸ்மில்லா,கார்த்திக்,சதீஸ் கர்ணா,அந்தோனி,மைக்டைசன், கல்பனா, மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்