திமுக கட்சி மாண்புமிகு தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க தொடர்ந்து சமையல் எரிவாயு (Gas cilendar) உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நாளை சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் எம்.ஏ.நகர் மார்க்கெட் அருகில் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4மணியளவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்சுதர்சனம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீவே_கர்ணாகரன் அவர்கள் தலைமையில் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.