செங்குன்றம் எம் 4 காவல்நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து

Spread the love

செங்குன்றம் எம் 4 காவல்நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக  அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் வடகரை  கிளைச் செயலாளர் ஆர். நரேஷ் பாபு மற்றும் வடகரைசெ. விக்கி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial