தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் மாநில தலைவர் அருமை அண்ணன் #மகாத்மாசீனிவாசன் பிறந்தவிழாவை முன்னிட்டு

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் மாநில தலைவர் அருமை அண்ணன் #மகாத்மாசீனிவாசன் அவர்களுக்கு தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி
மாநில மனித உரிமை கழகம் இணைச்செயலாளர் காங்கை குமார் நேரில் சென்று சால்வை அணிவித்து அவரது புகைப்படத்தை வழங்கியும்,

இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் கழக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial