மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் #தளபதி அவர்களின் ஆணையை ஏற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #ஆவடி_சா_மு_நாசர் ஆலோசனைப்படி சோழவரம் தெற்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் #மீ_வே_கருணாகரன் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கழக உடன்பிறப்புகள் மகளிர் அணி இளைஞரணி மாணவரணி மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நன்றி நன்றி நன்றி…